Thursday, December 30, 2010

அருமலைக்கோட்டை-குந்தவை வளநாடு


                                   அருமலைக்கோட்டை
            (அருள்மொழி வர்மன்-ராஜராஜ சோழன்)

ருள் மலைக் கொண்டு கட்டிய கோட்டை - காவிரி 
    று பாய்ந்து வளரும் செந்நெல் தட்டை 

சைவளம் நிறைந்த குழந்தை வளநாட்டை - வாழ்த்திடுவர்
    கைக் கரம் கொண்ட இவர்களது வீட்டை 

ழவர் வணங்கிடுவர் உழைத்திடும்  மாட்டை - ஓதிடுவர் 
     க்கத்தை உரைக்கும் பெரியோரது பாட்டை

திர்ப்பவன் எவனாயுனும் இவர்களுக்கு வேட்டை - என்றும்
     ற்றமுறக் கற்றிடுவர் கல்வி ஏட்டை 

வ்வொருவரும் போற்றிடுவர் ஒருமைபாட்டை-மத்தியில் 
    ம் காரமை விளங்கிடும் மாகாளியின் கோட்டை 

ய்யனார் செல்கிறார் குதிரை மீது சாட்டை வீசி -இங்கு 
    வையார் வந்தால் பாடிடுவார் அடர்ந்த காட்டை...


-அருமலை கவி  சந்திர .சதிஸ் கொண்டையார் ...
  

Tuesday, December 21, 2010

குழந்தை வளநாடு என்னும் குந்தவை வளநாடு

                            தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் வளநாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த வளநாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும்.
                            இத்தகைய வளநாடுகளில் குழந்தை வளநாடு என்று அழைக்கப்படும் குந்தவை வளநாடு தஞ்சையிலிருந்து மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளை கொண்டுள்ளது.


குழந்தை வளநாட்டில் அமைந்துள்ள ஊர்கள் :


01 .சடையார் கோவில்
02 .அருமலைக்கோட்டை
03 .ஆர்சுத்திப்பட்டு
04 .சின்ன புலிக்குடிக்கடு
05 .துறையுண்டார் கோட்டை
06 .பனையக்கோட்டை
07 .நார்த்தேவன் குடிக்காடு
08 .வடக்கு நத்தம்
09 .அரசப்பட்டு 
10 . சின்ன கொருக்கப்பட்டு
11 .பெரிய கொருக்கப்பட்டு
12 .திருவோணம்


                             

கீழ்வேங்கை வளநாடு -பரிதி நியமம் -பரிதியப்பர் கோவில்.

கீழ்வேங்கை வளநாடு -பரிதி நியமம் -பரிதியப்பர் கோவில்.

கீழ்வேங்கை  நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்:-
01 .பரிதியப்பர் கோவில்
02 .உப்பாங்கரை
03 .களிதீர்த்தால் குடிக்காடு
04 .கீழ உளூர்
05 .மேல உளூர்
06 .சூரக்கோட்டை
07 .சின்ன பருத்திக்கோட்டை
08 .பெரிய பருத்திக்கோட்டை
09 .தும்பதிக்கோட்டை
10 .சின்ன பொன்னாப்பூர்
11 .பெரிய பொன்னாப்பூர்
12 .தலையாமங்கலம்
13 .தாந்தோணி
14 .குலமங்கலம்
15 .கொடமாங்கொல்லை
16.மன்றாயர் தெரு
17 .மன்றாயன்குடிகாடு

                   அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோவில்

மூலவர்              :   பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  மங்களாம்பிகை,மங்களாம்பிகை
  தல விருட்சம்:   அரசு 
  தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, கருங்குழி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  பரிதிநியமம், திருப்பரிதி நியமம்
  ஊர் :   பரிதியப்பர்கோவில்-614 904.
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 பதிகம்   :  திருஞானசம்பந்தர் - 1
 நாடு :  கீழ்வேங்கை 
எப்படிப் போவது:                                                                                                                            தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும்                                  வழியில் 15 கி.மி. தொலைவில் உள்ள மேலஉளூர்                                 சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மி. சென்றால்                                     இத்தலம் இருக்கிறது. தஞ்சையிலிருந்து                                          மாரியம்மன் கோயில் வழியாகவும்,                                                   மன்னார்குடிச் சாலை சடையார் கோயில்                                       பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து செல்கிறது.
ஆலய முகவரி:                                                                                                                                               அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்
பருத்தியப்பர் கோயில்
மேலவுளூர் அஞ்சல்
தஞ்சாவூர் RMS
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614904

                                                                                                                         இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல்                       பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல்                              இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.










தல வரலாறு: 
 சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டான்.அதில் சங்கரன்கோவில், தலைஞாயிறு, சூரியனார் கோவில், திருமங்கலக்குடி, வடஇந்தியாவில் உள்ள கோனார்க் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது.

பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட, இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு.ராமபிரானின் முன்னோர்களான சூரிய குளத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். (இவன் புறாவிற்காக தன் சதையை கொடுத்தவன்). அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.
குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.
லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான்.
சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம்  ஸ்ரீ ராமருடைய முன்னோர்களான சூர்யா குளத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான்.

ஆலயத்திற்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம் பின்பும் உள்ளது. தலமரம் அரசமரம்.

தலச் சிறப்பு: மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும்.
3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.

அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

ஆயுள்விருத்தி தலம்: மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60,70,80 வயதானார்கள் இத்தலத்தில் "சஷ்டியப்தபூர்த்தி' திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருவிழா:
சித்திரை மாதம்-அட்சய திரிதியை, 
மாசி மாதம்- ரத சப்தமி, 
பங்குனி மாதம்- சூரிய பூஜை 10 நாள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


பொது தகவல்:

மிக பழைமையான கோயில் - கிழக்கு நோக்கியுள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம். இரண்டாம் கோபுரம் மூன்று நிலை. முதல் கோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாங் கோபுர வாயிலைக் கடந்து பிரகாரத்தில் வந்தால் விநயாகர், முருகன், கஜலட்சுமி, சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன் நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் படடுகிறார்.
துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் சுயம்ப மூர்த்தமாகத் திகழ்கின்ற மூலவரைத் தரிசிக்கலாம். மூலவருக்கு எதரில் நந்தி, பலிபீடம் - அடுத்துச் சூரியன் வழிபடும்  நிலையில் உருவம் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன. கோயிலுக்கு தென்புறம் பிடாரி கோயில் உள்ளது. கோயிலருகில் இடும்பன் கோயிலும் உள்ளது.

பிரார்த்தனை:
இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
 
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

பாடியவர்கள்:
சம்பந்தர், அப்பர், சுந்தரர் .

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 101வது தலம். 
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1-3/3912
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.

2-3/3913
அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.

3-3/3914
வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.

4-3/3915
வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.

5-3/3916
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.

6-3/3917
வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.

7-3/3918
பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.

8-3/3919
ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.

9-3/3920
நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.

10-3/3921
கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிந் நியமமே.

11-3/3922
பையர வம்விரி காந்தள்விம்மு பருதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.











Monday, November 29, 2010

சுந்தர வளநாடு

சுந்தர பாண்டியன்   வளநாடு -சுந்தர வளநாடு :


சுந்தர நாடு-சுந்தர நாட்டில் இடம்பெற்றுள்ள ஊர்கள்


  • வாளமர் கோட்டை.
  • வரவுக்கோட்டை
  • காட்டூர்
  • கரைமீன்டார் கோட்டை
  • வாண்டையார் தெரு - (வாளமர் கோட்டை)
  • வாண்டையார் இருப்பு
  • வாண்டையார் இருப்பு வடக்கு
  • வாண்டையார் இருப்பு தெற்கு
  • கொட்டைன்டார் இருப்பு
  • திருநாஇருப்பு
  • நாய்க்கான் கோட்டை
  • மடிகை
  • ஜென்பகபுரம்
  • தென்கொடார் இருப்பு
  • பெரன்டார் கோட்டை
  • துறையூர்

சுந்தரநாடு வாளமர் கோட்டை ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமிதிருக்கோயில் தல வரலாறு..

சுந்தரநாடு வாளமர் கோட்டை என்ற பெயருக்குமுன் வழங்கப்பட்ட பெயருக்கன காரணம் என்னவென்றால் முன்னொரு காலத்தில் ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமியை ஆலங்காட்டில் பிர்மவிஷ்ணுவாதி  தேவர்களால்  பூஜிக்கப்பட்ட காரணத்தால் வானவர் கோட்டை  என்றும் பெயர் வழங்கப்பட்டது. 

பின் ,

சுந்தரநாடு வாளமர் கோட்டை  என்று பெயர் வழங்கப்பட்டது ஏன்?.

 இந்த பெயர் எதோ ஊருக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது இல்லை இது ஒரு சரித்திரம்.

ஒரு முறை மன்னன் வேட்டையாடுவாதற்காக வந்த போது தாகமாக இருக்காவே இங்குள்ள ஆல்ங்காட்டில் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்திலுள்ள குளத்தில் தண்ணிர் குடித்து விட்டு கிளம்பும் போது மன்னன் அங்குள்ள சிவலிங்கத்தை காணுகிறார்.அம்மன்னன் உடனை தனது உடைவாளை கிழே வைத்து சிவலிங்கத்தை தரிசித்து மிண்டும் வாளை எடுக்க முயன்ற்போது வாள் வரவில்லை.
மன்னன் தன்னை மறந்து சிவலிங்கத்தை தரிசிக்கும் போது மன்னனுக்கு இடபரூடராய் ( இறைவன் சிவபெருமன்)காட்சியளித்த பின் இந்த வானவர் கோட்டை என்ற பெயர்
வாள்அமர்  கோட்டை என்றனது.

பிறகு அம்மன்னன் மகன் சுந்தர பாண்டியன்  இந்த இடத்தில் திருக்கோயிலை எழுப்பி இத்தலத்தில் எழுந்தாருள்யுள்ள மூர்த்திக்கு சுந்தரேஸ்வரர் என்றும் இந்நாட்டிற்கு சுந்தரநாடு என்றும் பெயர் வைத்து அம்மன்னன் இத்தலத்திலே இருந்து சமாதி அடைந்தார். அவர் திரு உருவத்தை இந்த ஆல்யத்திற்கு மேற்க்கே காணலாம்.

                                 








தவத்திரு காத்தையா சுவாமிகள்-சுந்தர வளநாடு:-

தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா

14-ம் ஆண்டு வாளமர்கோட்டை 
தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா:-தவத்திரு காத்தையா சுவாமிகள் குருபூஜை விழா (25-10-2010) அன்று பூஜைகள் மற்றும் அண்ணதனம் சுவாமிகளுக்கு மிகவும் சிறப்பாக பூஜை நடைப்பெற்றது இதில் சுந்தர நாட்டு மக்கள் கலந்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகளின் அருள் பெற்று சென்றனார்.

Saturday, November 20, 2010

சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                                                           உ
                                                   சிவ மயம்
 சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி திருக்கோவில்

                            


மூலவர்              :   வேணிநாதர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  சௌந்தரநாயகி 
  தல விருட்சம்:   வில்வம் 
  தீர்த்தம்:   சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரணி, 
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  பிறைமதி சூடிய சடையார் கோவில் 
  ஊர் :  சடையார் கோவில் 
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 பதிகம்                       :   -

 நாடு                          : குழந்தை வளநாடு -குந்தவை வளநாடு  

                     தெய்வ மனம் கமழ சிந்தையை சிவமயமக்கி சித்தத்தில் உள்நின்று உணர்த்தவல்ல பன்னிரு திருமுறைகளிலே வழிபாட்டிற்குரிய தேவாரம் ,திருவாசகம் போன்ற தெய்வீக பாக்களை அருளிய சமய குரவர்கள் தோன்றி அவர்தம் பாடல்பெற்ற அனேக திவ்ய தலங்களை தன்னகத்தே கொண்டு தெய்வ தன்மையால் விளங்குவதும் காவிரியின் கருணை பெருக்கால் வளமிகு செழும் நிலங்களால் சூழபெற்றதுமான சோழவள நாட்டின் தலைநகரமாம் நஞ்சை கொஞ்சும் தஞ்சயம்பதியின் கீழ்பால் குழந்தைவள நாடு எனும் குந்தவை வளநாட்டை சார்ந்த இத்திருக்கோவில் கடந்த 1913 ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

        இத்தலம் சடையார்கோவில், சௌந்தரநாயகி உடனுறை வேணிநாதசுவாமி மற்றும் விநாயகர், முருகன், அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், நூதன பிரதிஷ்டையாக துர்க்கை அம்மன் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களும் அமையப்பெற்று பக்க்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


               இத்தகு ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் அரசின் நிதி உதவியோடும் வெளியூர், உள்ளூர் கிராமவாசிகளாலும் 
                                    "திருப்பணி அருளாளர்" கோவை. முனைவர். இராச. வசந்தகுமார் அவர்கள் பங்கேற்ப்புடனும் புதிப்பிக்கபெற்று புதிதாக மண்டபங்கள் அமைக்கப்பெற்று வர்ண கலாபங்கள் செய்து புனர் வந்தனம் செயவிக்கபெற்று நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2041 ஐப்பசி மாதம் 4 ம் தேதி (21 .10 .2010 ) வியாழக்கிழமை நடைபெற்றது.



விநாயகர் துதி :
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே


சிவன் துதி :
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே...


அம்மன் துதி :
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் சௌந்தரநாயகி  கடைக்கண்களே.

Saturday, October 30, 2010

கள்ளர் குல பட்ட பெயர்கள்

கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம்
கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்

                                                                                        

                                                        -அன்புடன்
                              ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
                                                   சர்வதேச கள்ளர் பேரவை
                                                                                          

நன்றி :சந்திரசதிஸ் கொண்டையார்                                                                 
  
கள்ளர் குல பட்ட பெயர்கள் 

அ எழுத்தில் பட்டப்பெயர்கள்:

0001. அகத்தியர். அகத்தியார்
0002. அங்கராயர். அன்கராயர். அனகராயர்
0003. அங்கதராயர்
0004. அச்சமறியார்.
0005. அச்சிப்பிரியர்
0006. அச்சித்தேவர். அச்சுத்தேவர். அச்சுதத்தேவர்.
0007. அச்சிராயர்
0008. அச்சுதர்.
0009. அச்சுதபண்டாரம்.
0010. அச்சுதராயர்
0011. அசையாத்துரையார். அசையாத்துரையர்
0012. ஆஞ்சாததேவர்.
0013. அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார்
0014.அடக்குப்பாச்சியார்
0015. அடங்காப்பிரியர்
0016. அடைவளைந்தார். அடவளைந்தார். அடைவளைஞ்சார்.        அண்டம்வளைந்தார்.
0017. அண்டங்கொண்டார்.
0018. அண்டப்பிரியர்
0019. அண்டமுடையர். அண்டக்குடையர்
0020. அண்டாட்சியார்
0021. அண்ணாகொண்டார்
0022. அண்ணுண்டார்.
0023. அண்ணூத்திப்பிரியர். அண்ணுத்திப்பிரியர்.அண்ணுப்பிரியர்.
0024. அதிகமார். அதியமார்
0025. அதிகாரியார்
0026. அதிகையாளியார்
0027. அத்திப்பிரியர்
0028. அத்தியாக்கியார்.அத்திரியாக்கியார். அத்திரிமாக்கியார்
0029. அத்திரியர். அத்திராயர். அத்தியரையர். அத்திஅரையர்.
0030. அத்தியாளியார். அத்தாணியார்
0031. அநந்தர்.ஆநந்தர். அறந்தர்.
0032. அமரகொண்டார்.
0033. அமரண்டார். அமராண்டார்
0034. அம்பர்கொண்டார்
0035. அம்பராண்டார்
0036. அம்பர்த்தேவர்
0037. அம்பாணர். அம்பலத்தார். அம்பலம்.
0038. அம்பானையர்
0039. அம்பானைத்தேவர்
0040. அம்மலத்தேவர். அம்மாலைத்தேவர். அம்மானைத்தேவர். அம்பானைத்தேவர்
0041. அம்மையார். அம்மையர்
0042. அம்மையத்தரையர்
0043. அம்மையத்தேவர். அம்மையதேவர்
0044. அயிரப்பிரியர்
0045. அரசர். அரதர்
0046. அரசதேவர்
0047. அரசப்பிரியர். அரசுப்பிரியர்
0048. அரசாண்டார்
0049. அரசாளர். அரசாளியார். அரசாட்சியார்.
0050. அரசுகொண்டார்
0051. அரசுக்குடையார். அரசுக்குடையர்.
0052. அரசுடையார். அரசுடையர்
0053. அரசுக்குளைச்சார். அரசுக்குவாச்சார்.
0054. அரசுக்குழைத்தார்.
0055. அரிப்பிரியர்
0056. அரியப்பிள்ளை. அரியபிள்ளை. அரியதன்.
0057. அருண்மொழித்தேவர். அருமொழிதேவர்.
0058. அருமடார்
0059. அருமத்தலைவர்
0060. அருமநாடார். அருமைநாடார்.அருமநாடர். அருமடார். அருவாநாடர். அருவநாடார்
0061. அருமநாட்டார். அருமைநாட்டார். அருவாநாட்டார்
0062. அருவாத்தலைவர். அருவாத்தலையர்.
0063. அலங்காரப்பிரியர்.
0064. அலங்கற்பிரியர்.
0065. அல்லிநாடாள்வார்.
0066. அலும்புள்ளார்
0067. அன்னக்கொடியார். அன்னக்கொடியர்.
0068. அன்னமுடையார். அன்னமுடையர்.
0069. அன்னவாயில்ராயர். அன்னவாசல்ராயர். அண்ணவசல்ராயர்


ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள் (37) :

0070.ஆக்காட்டரையர். ஆற்காட்டரையர்.
0071. ஆக்காட்டியார். ஆக்காட்டியர்
0072. ஆச்சங்கொண்டார்
0073. ஆச்சத்தேவர்
0074. ஆச்சர்
0075. ஆச்சராயர்
0076. ஆச்சாண்டார்
0077. ஆச்சாப்பிரியர். ஆட்சிப்பிரியர். இரச்சாப்பிரியர்
0078. ஆச்சாளர். ஆச்சாலளியார்.
0079. ஆக்கடையர்.
0080. ஆடல்மெய்ச்சியார்.
0081. ஆதனழியார்
0082. ஆதித்தர், ஆதிவாத்தார். ஆதியார்.
0083. ஆதித்தர். ஆதிவாத்தர். ஆதியார்.
0084. ஆதித்தநெடுவண்டார்.
0085. ஆந்தையர்
0086. ஆந்தைராயர்
0087. ஆய்ப்பிரியர். ஆப்பிலியர்
0088. ஆயப்பிரியர். ஆளற்பிரியர்.
0089. ஆரக்கண்ணியார். ஆரக்கண்ணியர்.
0090, ஆரஞ்சுற்றியார். ஆரச்சுத்தியார்
0091. ஆர்சுற்றியார். ஆர்சுத்தியார். ஆரிச்சுற்றியார்
0092. ஆரம்பூண்டார். ஆரமுண்டார்.
0093. ஆரூரார்.
0094. ஆரூராண்டார்
0095. ஆரூராளியார். ஆராளியார்
0096. ஆலங்கொண்டார்
0097. ஆலத்தொண்டார். ஆலத்தொண்டமார்
0098. ஆலத்தரையர்.
0099. ஆலப்பிரியர்.
0100. ஆளற்பிரியர்.ஆளம்பிரியர்.ஆலம்பிரியர்
0101. ஆவத்தியார். ஆவத்தயர். ஆவத்தார்.
0102. ஆவணத்தார்
0103. ஆவாண்டார். ஆவண்டார்
0104. ஆவாளியார். ஆதாழியார். ஆளியார்.
0105. ஆள்காட்டியார். ஆள்காட்டியர்
0106. ஆற்க்காடுராயர்

இ எழுத்தில் பட்டப்பெயர்கள் (22) :

0107. இடங்காப்பிறந்தார்.
0108. இரட்டப்பிரியர். இரட்டப்பிலியர்
0109. இராக்கதர். இராக்கசர்.
0110. இராங்கிப்பிலியர். இராங்கப்ிபிரியர்
0111. இராங்கியர்
0112. இராசகுலம்
0113. இராசாளியார். இராயாளியார். இராஜாளியார்.
0114. இராதராண்டார். இராரண்டார். ராராண்டார்.
0115. இராதராயர். இராதரார்.
0116. இராமலிங்கராயதேவர். இராலிங்கராயதேவர்.
0117. இராயங்கொண்டார். இராயமுண்டார்.
0118. இராயதேவர்.
0119. இராயர்
0120. இராயப்பிரியர். இராசப்பிரியர். இராசாப்பிரியர்.
0121. இராயாண்டார். இறையாண்டார். இராரண்டர்.
0122. இராயாளர்
0123. இருங்களர். இருங்கள்ளர். இருங்களார்
0124. இருங்கோளர். இருங்கோஇளர்.
0125. இரும்பர்
0126. இருப்பரையர்
0127. இளங்கொண்டார். இளமுண்டார்.
0128. இளந்தாரியார்

ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள் (4) :

0129. ஈச்சங்கொண்டார்.
0130 ஈங்கொண்டார்
0131. ஈழங்கொண்டர். ஈழமுண்டார்
0132. ஈழ்த்தரையர்

உ எழுத்தில் பட்டப்பெயர்கள் (26) :

0133. உத்தங்கொண்டார். உத்தமுண்டார்
0134. உத்தமங்கொண்டார்.
0135. உத்தப்பிரியர். யுத்தப்பிரியர்.
0136. உத்தமாண்டார். உத்தமண்டார்.
0137. உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர்.
0138. உய்யக்கொண்டார்.
0139. உதாரப்பிரியர். உதாரப்பிலியர்
0140. உலகங்கத்தார். உலகம்காத்தார்
0141. உலகுடையார். உலகுடையர்
0142. உலகுய்யர். உலயர்
0143. உழுக்கொண்டார்
0144. உழுப்பிரியர்.
0145. உழுவாண்டார். உழுவண்டார்.
0146. உழுவாளர்
0147. உழுவாளியார். உழுவாட்சியார்.
0148. உழுவுடையார். உழுவுடையர்.
0149. உரங்கார்
0150. உறந்தைகொண்டார்
0151. உறந்தைப்பிரியர்
0152. உறந்தையர்
0153. உறந்தையாண்டார்
0154. உரந்தையாளர்
0155. உறந்தையாளியார். உறந்தையாட்சியார்.
0156. உறந்தையுடையார். உறந்தையுடையர்.
0157. உறந்தைராயர்
0158. உறயர். உறியர்.

ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள் (8) :

0159. ஊணர். ஊணியர்
0160. ஊமத்தயர்
0161. ஊமத்தநாடார். ஊமத்தநாடர்.
0162. உமத்தரையர்
0163. ஊமைப்பிரியர். ஊமைப்பிலியர்
0164. ஊரத்திநாடார்.
0165. ஊரத்தியார். ஊரத்தியர்.
0166. ஊரான்பிலியர். ஊரர்ன்பீலியர்.

எ எழுத்தில் பட்டபெயர்கள் :

0167. எண்ணாட்டுப்பிரியர், ஏன்னாட்டுப்பிரியர்
0168. எத்திப்பிரியர், ஏத்திப்பிரியர், ஏத்திரிப்பிரியர்
0169. எத்தியப்பிரியர்.
0170. எத்தொண்டார், ஏத்தொண்டார்
0171. ஏகம்பத்தொண்டார்
0172. ஏகம்பத்துப்பிரியர்.
0173. ஏனாதிகொண்டார்
0174. ஏனாதிநாட்டுப்பிரியர்.
0175. ஏனாதிப்பிரியர், ஏனாதியார்
0176. ஐயப்பிரியர், ஐரைப்பிரியர், ஐந்நூற்றுப்பிரியர்.

ஒ எழுத்தில் பட்டபெயர்கள் :

0177. ஒண்டிப்பிரியர், ஒண்டிப்பிலியர்.
0178. ஒண்டிப்புலியார்
0179. ஒளிகொண்டார்
0180. ஒளிப்பிரியர்
0181. ஒளியாண்டார்
0182. ஒளியாளார்
0183. ஒளியாளியார். ஒளிியாட்சியார்
0184. ஒளியுடையார், ஒளியுடையர்
0185. ஒளிராயார்.
0186. ஒளிவிராயர்
0187. ஒற்றையார். ஒற்றையர்
0188. ஓசையார், ஓசையர்
0189. ஓடம்போக்கியார்
0190. ஓட்டம்பிடுக்கியார், ஓட்டம்பிடிக்கியார்
0191. ஓந்திரியர், ஓந்திரையர், ஓந்தரையர்
0192. ஓமசையர், ஒமனாயர், ஓனாயர்
0193. ஓமாந்தரையர்
0194. ஓமாமரையர்
0195. ஓமாமுடையர்
0196. ஓம்பிரியர்
0197. ஓமாமெபிரியர், ஓயாம்பிலியர்

க எழுத்தில் பட்டபெயர்கள் :

0198. கங்கர்
0199. கங்கநாட்டார், கங்கநாடர், கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார்
0200. கங்கைராயர்
0201. கச்சிராயர், கச்சைராயர், கச்சியராயர்
0202. கஞ்சர்
0203. கஞ்சராயர்
0204. கடம்பர்
0205. கடம்பரார்
0206. கடம்பையர்
0207. கடம்பராயர், கடம்பைராயர்
0208. கடம்பப்பிரியர், கடியப்பிலியர்
0209. கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலைவர், கடாத்தலையர்
0210. கடாரத்தரையர், கடாத்திரியர்
0211. கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார்
0212. கட்டத்தேவர்
0213. கட்டராயர்
0214. கட்டவிடார்
0215. கட்டவெட்டியார்
0216. கட்டைகொண்டார், கட்டைக்குண்டார்
0217. கட்டையார், கட்டயர்
0218. கட்டையாளியார், கட்டாணியார்
0219. கண்டப்பிரியர்
0220. கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை
0221. கண்டர், கவுண்டர்
0222. கண்டராயர், கண்டவராயர்
0223. கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி
0224. கண்டியர், கண்டியார்
0225. கண்டுவார்
0226. கண்ணரையர்
0227. கதவடியார்
0228. கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார்
0229. கத்தரிநாடர், கத்திநாடர்
0230. கத்தரியர், கத்திரியர், கத்தூரியர்
0231. கத்தரியாளியார்
0232. கரங்கொண்டார், கரமுண்டார்
0233. கரம்பைகொண்டார்
0234. கரடியார், கருடியார்
0235. கரம்பராயர்
0236. கரம்பையார்,கரம்பையர், கரம்பியத்தார்
0237. கருக்கொண்டார், கருத்துண்டார், கருப்பூண்டார்
0238. கருடிகருப்பக்கள்ளர்
0239. கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர்
0240. கருப்பிரியர்
0241. கருப்பையர், கருப்புளார்
0242. கருமண்டார், கரமுண்டார்
0243. கரும்பராயர்
0244. கரும்பர், கருமர்
0245. கரும்பாண்டார்
0246. கரும்பாளர்
0247. கரும்பாளியார், கரும்பாட்சியார்
0248. கரும்புகொண்டார்
0249. கரும்புடையர்
0250, கரும்பூரார்
0251. கருவபாண்டியர்
0252. கருவாண்டார்
0253. கருவாளர்
0254. கருவாளியார், கருவாட்சியார்
0255. கருவுடையார், கருவுடையர்
0256. கருவூரார், கருப்பூரார்
0257. கலயர்
0258. கலிங்கராயர், காலிங்கராயர்
0259. கலிங்கராயதேவர், காலிங்கராயதேவர்
0260. கலியர்
0261. கலியனார்
0262. கலியாட்சியார்
0263. கலிராயர்
0264. களத்துவென்றார்
0265. களந்தண்டார், களந்தையாண்டார்
0266. களபர், களவர், கிளாவர், களாவர், களர்
0267. கள்வன்
0268. களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர்
0269. களப்பாளியார், களப்பாடியார்
0270. களப்பாள்ராயர், களப்பாளராயர்
0271. களமுடையார், களமுடையர்
0272. களக்குடையார், களக்குடையர், களக்கடையர், கக்குடையர்
0273. கனகராயர்
0274. கன்னகொண்டார்
0275. கன்னக்குச்சிராயர்
0276. கன்னதேவர்
0277. கன்னபாண்டியர்
0278. கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார்
0279. கன்னப்பிரியர்
0280. கன்னமுடையார், கன்னமுடையர்
0281. கன்னராயர், கன்னிராயர்
0282. கன்னாண்டார்
0283. கன்னாளர்
0284. கன்னாளியார், கன்னாட்சியார்

கா எழுத்தில் பட்டபெயர்கள் :

0285. காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர்
0286. காசிநாடர், காசிநாடார்
0287. காசிராயர்
0288. காடவராயர்
0289. காடுவெட்டி, காடுவெட்டியார்
0290. காராட்சியார்
0291. காராண்டார்
0292. காராளர்
0293. காரி, காரியார்
0294. காருடையார், காருடையர்
0295. காரைக்காச்சியார்
0296. காரையாட்சியார்
0297. கார்கொண்டார்
0298. கார்ப்பிரியர்
0299. கார்யோகர்
0300. கார்யோகராயர்
0301. காலாடியார், காவாடியார்
0302. காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார், காலாக்குடியர்
0303. காவலாளியார், காவலியார், காவாலியார், காவளியார், காளியார்
0304. காவிரிவெட்டி, காவெட்டி, காக்கரிவெட்டி
0305. காவெட்டார்

கி எழுத்தில் பட்டபெயர்கள் :

0306. கிருட்டினர்
0307. கிளாக்கர்
0308. கிளக்கட்டையார்
0309. கிளாக்குடையார், கிளாக்குடையர், கிளாக்கடையார், கிளாக்கடையர்
0310. கிள்ளியார்
0311. கிளியிநார்
0312. கிள்ளிகண்டார், கிளிகண்டார், கிள்ளிகொண்டார், குளிகொண்டார்
0313. கிள்ளிநாடர், கிளிநாடர்
0314. கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார்
0315. கிள்ளிராயர், கிளிராயர்

கீ எழுத்தில் பட்டபெயர்கள் :

0316. கீரக்கட்டையர், கீரைக்கட்டையார்
0317. கீரமுடையார், கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர்
0318. கீரரையர், கீரையர்
0319. கிழப்பிரியர்
0320. கீழரையர்
0321. கீழண்டார், கீழாண்டார்
0322. கீழாளர்
0323. கீழாளியார், கீழாட்சியார்
0324. கீழையர்
0325. கீழாளியார், கீழாட்சியார்
0326. கீழுடையார், கீழுடையர்
0327. கீழ்க்கொண்டார்

கு எழுத்தில் பட்டபெயர்கள் :

0328. குங்க்கிலியர்
0329. குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர்
0330. குடிகொண்டார், குடிக்கமுண்டார், கொடிக்கமுண்டார்
0331. குடியாளர், குடிபாலர்
0332. குட்டுவர்
0333. குட்டுவழியர், குட்டுவள்ளியர்
0334. குண்டையர், கொன்றையர்
0335. குமதராயர்
0336. குமரர்
0337. குமரண்டார், குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார், குமரையாண்டார், குமரையண்டார்
0338. குமரநாடர்
0339. கும்பத்தார், கும்பந்தார்
0340. குருகுலராயர்
0341. குழந்தைராயர், கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்
0342. குறுக்கண்டார், குறுக்காண்டார், குறுக்கொண்டார்
0343. குறுக்களாஞ்சியார்
0344. குறுக்காளர்
0345. குறுக்காளியார், குறுக்காட்சியார்
0346. குறுக்கைப்பிரியர்
0347. குருக்கையர்
0348. குருக்கையாண்டார்
0349. குருக்குடையார், குருக்குடையர்
0350. குறும்பர்
0351. குறும்பராயர்

கூ எழுத்தில் பட்டபெயர்கள் :

0352. கூசார், கூர்சார்
0353. கூடலர்
0354. கூட்டர்
0355. கூத்தப்பராயர், கொத்தப்பராயர்
0356. கூரார், கோரர்
0357. கூரராயர், கூராயர்
0358. கூரராசர்
0359. கூழாக்கியார்
0360. கூழாளியார், கூழாணியார்
0361. கூழையர்

கே எழுத்தில் பட்டபெயர்கள் :

0362. கேரளராயர்
0363, கேளராயர்
0364. கேரளாந்தகன்

கொ எழுத்தில் பட்டபெயர்கள் :

0365. கொங்கணர்
0366. கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர்
0367. கொங்குராயர்
0368. கொடிக்கமுண்டார், கொடிகொண்டார்,
0369. கொடியாளர், கொடிபாலர்
0370. கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர்
0371. கொடும்பர், கொடும்பையர்
0372. கொடும்பராயர், கொடும்பைராயர், கொடும்புராயர்
0373. கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர்
0374. கொடும்பிராயர், கொடும்புலியர், கொடுப்புலியர், கொடுப்புலியார்
0375. கொடும்பைப்பிரியர், கொடும்பப்பிரியர்
0376. கொடும்பையரையர்
0377. கொட்டையண்டார், கோட்டையாண்டார்
0378. கொல்லத்தரையர், கொல்லமுண்டார்
0379. கொழுந்தராயர்
0380. கொற்றங்கொண்டார்
0381. கொற்றப்பராயர், கொத்தப்பராயர்
0382. கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர், கொத்தப்பிரியர்
0383. கொற்றமாண்டார், கொத்தமாண்டார்
0384. கொற்றரையர்
0385. கொற்றாண்டார்
0386. கொற்றாளர்
0387. கொற்றாளியார், கொற்றாட்சியார்
0388. கொன்றையர், கொன்டையர், கொண்டையர்,கொண்டையார் 
0389. கொன்னமுண்டார்

கோ எழுத்தில் பட்டபெயர்கள் :

0390. கோட்டரையர்
0391. கோட்டையரையர், கோட்டைத்திரையர்
0392. கோட்டைகருட்டியார்
0393. கோட்டைமீட்டர்
0394. கோட்டையாண்டார், கொட்டையாண்டார்
0395. கோதண்டப்பிரியர், கோதண்டப்புலியர்
0396. கோபாண்டியர், கொப்பாண்டியர்
0397. கோப்பணர், கோப்பர்
0398. கோபாலர்
0399. கோப்புலிங்கம்
0400. கோழயர், கோழியர்
0401. கோழிராயர்
0402. கோறர்
0403. கோனெரிகொண்டார்
0404. கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார்
0405. கோனாடுகொண்டார்

கை எழுத்தில் பட்டபெயர்கள் :

0406. கைலாயதேவர்
0407. கைலாயராயர்
0408. கையராயர்

ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள் :

409. சக்கரர்
410. சக்கரை, சர்க்கரை, சக்கரையர், சாக்கரையர்
411. சக்கராயர், சக்காராயர்
412. சக்கரநாடர்
413. சக்கரநாட்டார்
414. சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார், சர்க்கரையப்பநாட்டாள்வார்
415. சங்கத்தியார், சங்காத்தியார், சங்காத்தியர்,
416. சங்கப்பிரியர், சங்கப்பிலியர், சங்கேந்தியார்
417. சங்கரர்
418. சங்கரதேவர்
419. சங்கரராசர்
420. சங்கரராயர்
421. சட்டம்பியார்
422. சண்டப்பிரதேவர்
423. சத்திரங்கொண்டார்
424. சந்திரதேவர்
425. சமயர், சமையர்
426. சமயதேவர்
427. சமயாளியார், சமயாட்சியார்
428. சம்பிரதியார்
429. சம்பிரத்தேவர், சம்பிரதேவர்
430. சம்புராயர்
431. சம்புவராயர்
432. சம்மதிராயர்
433. சரவணர், சரவர்
434. சவுட்டியார், சமட்டியார், சம்பட்டியார்
435. சவுளியார்
436. சன்னநாடர், சன்னாடர்
437. சன்னராயர், சன்னவராயர்

சா எழுத்தில் பட்டபெயர்கள் :

438. சாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார்
439. சாணர், சாணையர், சானூரர்
440. சாதகர்
441. சாத்தயர்
442. சாத்தரையர்
443. சாமுத்தரையர், சாமுத்திரையர், சாமுத்திரியர்
444. சாம்பாளியார், சாம்பலாண்டியார்
445. சாலியதேவர்
446. சாளுக்கியர்
447. சாளுவர்
448. சாவளியார், சாவாடியர், சாடியார்

சி எழுத்தில் பட்டபெயர்கள் :

449. சிங்களநாடர், சிங்கநாடார்
450. சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர்
451. சிக்கராயர், சிங்கராயர்
452. சிங்களராயர்
453. சிங்களர், சிங்களார்
454. சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார்
455. சிங்காரியர், சிங்காரிக்கர்
456. சிட்டாட்சியார், சிற்றாட்சியார், சித்தாட்சியார்
457. சிந்துராயர்
458. சிலம்பர், சிலுப்பர், சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார்
459. சிவலிதேவர்
460. சிவலிங்கதேவர்
461. சிவன், சேவன்
462. சிறுநாடர்
463. சிறுநாட்டுராயர்
464. சிறுப்பிரியர்
465. சிறுமாடர், சிறுமடார்
466. சிறுராயர்
467. சீனத்தரயைர்

சு எழுத்தில் பட்டபெயர்கள் :

468. சுக்கிரர்
469. சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர்
470. சுண்டையார், சுண்டையர், சுன்றயர்
471. சுத்தவீரர், சுற்றிவீரர்
472. சுந்தர்
473. சுந்தரராயர்
474. சுரக்குடியார், சுரக்குடையர், சூரக்குடையர், சூரக்கொடையர்
475. சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர், சூரப்பிடுங்கியர்
476. சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர்
477. சூரப்பிரியர், சூரப்பிலியர்
478. சூரயர், சொறியர், சூரியர்

செ எழுத்தில் பட்டபெயர்கள் :

479. செட்டியார்
480. செம்படையார், செம்படையர், செம்புடையர்
481. செம்பரையர்
482. செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார்
483. செம்பியத்தரசு
484. செம்பியதரையர்
485. செம்பியப்பிரியர், செம்பிலியர், செம்பிழியர்
486. செம்பியமுடையார், செம்பியமுடையர்
487. செம்பியமுத்தரசு, செம்பியமுடையர்
488. செம்பியமுத்தரையர், செம்பியமுத்திரியர்
489. செம்பியர், செம்பர், செம்பொர்
490. செம்பியரையர்
491. செம்மைக்காரர்
492. செம்மைகொண்டார்
493. செயங்கொண்டார், சயங்கொண்டார், சேங்கொண்டார்
494. செல்லர்
495. செல்லரையர்
496. செழியதரையர்
497. செனவராயர், சன்னவராயர், சனகராயர், சோழசனகராசர்
498. சென்னிகொண்டார், சேனைகொண்டார், சேனக்கொண்டார்
499. சென்னித்தலைவர்
500. சென்னிநாடர், சேனைநாடர், சேனைநாடார்
501. சென்னியாண்டார், சென்னண்டார்
502. சென்னிராயர்

சே எழுத்தில் பட்டபெயர்கள் :

503. சேணர், சாணர், சாணையர்
504. சேணரையர், சாணரையர்
505. சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சென்னாடார்
506. சேணாண்டார்,சென்னண்டார்
507. சேண்கொண்டார்,சேனக்கொண்டார், சேனைக்கொண்டார்,
508. சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர்,
509. சேண்ராயர், செனவராயர்
510. சேதுராயர், சேதிராயர்
511. சேதிரார், சேதுரார்
512. சேதுநாடர், சேதிநாடர்
513. சேந்தமுடையார், சேந்தமுடையர், சேந்தமடையார்
514. சேந்தராயர், சிந்துராயர்
515. சேந்தர், செந்தார்,செந்தியார்
516. சேந்தூரியர், சேத்தூரியர்
517. சேய்ஞலரையர், செம்மைக்காரர்
518. சேய்ஞலாண்டார்
519. சேய்ஞலாளர்
520. சேய்ஞலாளியர், சேய்ஞலாட்சியார்
521. சேய்ஞற்கொண்டார், செம்மைகொண்டார்
522. சேய்ஞற்பிரியர்
523. சேய்நற்பிரியர்
524. சேய்ப்பிரியர்
525. சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார்
526. சேரமுடியர், சேறைமுடியர்
527. சேர்வைகாரர், சேர்வை
528. சேலைக்கொண்டார்
529. சேறியர்
530. சேறைராயர்
531. சேற்றூரரையர்
532. சேனாதிபதி, சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார், சேனாதி, சேனாதிபர்
533. சேனைகொண்டார்
534. சேனைத்தலைவர், சேனைத்தலையர்
535. சேனைநாடார்

சொ எழுத்தில் பட்டபெயர்கள் :

536. சொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார்
537. சோணாடர்
538. சோணாடுகொண்டார், சோணாருண்டார்
539. சோணையர்
540. சோதிரையர்
541. சோமணநாயக்கர், சோமநாயக்கர், சோதிரியர்
542. சோமநாடர், சோமநாடார்
543. சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர், சோமணர்
544. சோழன்
545. சோழகங்கநாட்டார், கங்கநாட்டார், கங்காளநாட்டார்
546. சோழகங்கர், கங்கர்
547. சோழகன்னகுச்சிராயர்
548. சோழகேரளர்
549. சோழகோன்
550. சோழங்கர்
551. சோழங்கதேவர், சோழகங்கதேவர்
552. சோழங்கநாடர், சோழங்கநாடார்
553. சோழங்கொண்டார்
554. சோழசனகராசர், சனகராயர்
555. சோழதரையர், சோழதிரையர், சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர்
556. சோழதேவர், சோமதேவர்
557. சோழநாடர், சோமநாடர், சோமநாடார்
558. சோழநாயகர்
559. சோழபல்லவர்
560. சோழபாண்டியர், பாண்டியர்
561. சோழப்பிரியர்
562. சோழரசர், சோமரசர்
563. சோழராசர், சோமராசர்
564. சோழரையர்
565. சோழயோத்தியராசர்
566. சோழங்கிளையார்
567. சோழாட்சியார், சோமாசியார்
568. ஞானிசேவகர்

த எழுத்தில் பட்டபெயர்கள் :

569. தக்கோலர்
570. தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், தாக்கலாக்கியார்
571. தஞ்சைக்கோன்
572. தஞ்சைராயர், தஞ்சிராயர்
573. தனஞ்சராயர்
574. தண்டத்தலைவர், தண்டத்தலையர்,
575. தண்டநாயகர்
576. தத்தாண்டார், தத்துவண்டார், தத்துவாண்டையார், தெத்துவென்றார்
577. தமிழுதரையர்
578. தம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார்
579. தம்பிராயர், தம்பிரார்
580. தலைமலையார், தலைமுறையார்
581. தலையர், தலைவர்
582. தலைராயர், தனராயர்
583. தலைசைராயர், தனசைராயர்
584. தளவாய்
585. தளிகொண்டார்
586. தளிநாடர்
587. தளிப்பிரியர்
588. தளியர்
589. தளியாண்டார்
590. தளியாளர்
591. தளியாளியார், தளியாட்சியார்
592. தளியுடையார்
593. தனிராயர்
594. தனுசர், தனுச்சர்
595. தன்மபால்குடிக்கியார்

தா எழுத்தில் பட்டபெயர்கள் :

596. தாங்கியர்
597. தாளிதியார், தளிதியர்
598. தாளியர்
599. தானாதியார், தானாதிபதியார், தானாபதியார், தானாதிபர்
600. தானைத்தலைவர், தானைத்தலையர்
601. தான்தோன்றியார், தான்தோணியார்

தி எழுத்தில் பட்டபெயர்கள் :

602. திண்ணாப்பிரியர்
603. தியாகர், தியாகி
604. திராணியார், திராணியர்
605. திருக்கட்டியர், திருக்காட்டியர், திருக்காட்டியார்
606. திருக்காட்டுராயர்
607. திருப்பூவாட்சியார், திருப்புழுச்சியார், திருவளச்சியார்
608. திருமக்கோடைதாங்கி, திருவுடைதாங்கி
609. திருமயிலர், திருமார்
610. திருமயிலாண்டார், மயிலாண்டார்
611. திருமயிலாட்சியார், திம்மாச்சியார்
612. திருமுடியார்

து எழுத்தில் பட்டபெயர்கள் :

613. துண்டர், தொண்டர்
614. துண்டயர், தொண்டையர்
615. துண்டராயர், துண்டுராயர், துண்டீரராயர்
616. துவார்
617. துறைகொண்டார்
618. துரையமர்ந்தார், துறந்தார்
619. துறையாண்டார், துறவாண்டார், துறையுண்டார்

தெ எழுத்தில் பட்டபெயர்கள் :

620. தெத்துவென்றார், தெத்துவெண்டார்
621. தெலிங்கராயர்
622. தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார், தெங்கிண்டார்
623. தென்னங்கியர்
624. தென்னதிரையர்
625. தென்னப்பிரியர், தின்னாப்பிரியர், திண்ணாப்பிரியர்
626. தென்னரையர், தென்னறையர்
627. தென்னவராயர்
628. தென்னவன், தென்னர்

தே எழுத்தில் பட்டபெயர்கள் :

629. தேசிராயர், தேசுராயர்
630. தேட்டாளர்
631. தேவர்
632. தேவப்பிரியர்
633. தேவராயர்.
634. தேவாண்டார், தேவண்டார்
635. தேவாளர்
636. தேவாளியார், தேவாட்சியார்
637. தேவுகொண்டார்
638. தேவுடையார், தேவுடையர்

தொ எழுத்தில் பட்டபெயர்கள் :

639. தொண்டார்
640. தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர்
641. தொண்டைமான், தொண்டைமார்
642. தொண்டைமான்கிளையார்
643. தொண்டையர்
644. தொரையண்டார்
645. தோப்பையார், தோப்பையர்
646. தோப்பைராயர்
647. தோன்றார், தோணார்

ந எழுத்தில் பட்டபெயர்கள் :

648. நண்டர்
649. நண்டல்ராயர்
650. நண்டலாறுவெட்டி, நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார், நண்டுவெட்டி
651. நந்தியர், நந்தர்
652. நந்திராயர், நந்தியராயர்
653. நங்கியார், நரங்கியர், நரயர், நரியர்
654. நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர், நரங்கப்பிலியர்
655. நரசிங்கர்
656. நரசிங்கதேவர், நரங்கியதேவர்
657. நரசிங்கப்பிரியர்
658. நரசிங்கராயர்
659. நல்லப்பிரியர்
660. நல்லவன்னியர்
661. நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர்
662. நன்னியர்,நயினியர், நைனியர், நைனியார்
663. நன்னிராயர்

நா எழுத்தில் பட்டபெயர்கள் :

664. நாகங்கொண்டார்
665. நாகதேவர்
666. நாகநாடர்
667. நாகப்பிரியர்
668. நாகர், நாகன்
669. நாகராயர்
670. நாகாண்டார்
671. நாகாளர்
672. நாகாளியார், நாகாட்சியார்
673. நாகுடையார், நாகுடையர்
674. நாணசிவன், நாணசேவர், நானசேவர், ஞானசெல்வன், ஞானியர்
675. நாடர், நாடார்
676. நாட்டார்
677. நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார்
678. நாட்டரசர்
679. நாட்டரையர், நாட்டறையர்
680. நாய்க்கர், நாயக்கர்
681. நாய்க்காடியார், நாக்காடியார், நாய்க்காவாடியார்
682. நார்த்தேவர், நார்த்தவார், நாரத்தேவர்
683. நாவிளங்கியார்
684. நீலங்கொண்டார்

நெ எழுத்தில் பட்டபெயர்கள் :

685. நெடுங்கொண்டார், நெடுமுண்டார், நெறிமுண்டார்
686. நெடுத்தர், நெடுத்தார்
687. நெடுந்தரையர்
688. நெடுவர், நெட்டையர்
689. நெடுவாண்டார், நெடுவண்டார், நெடுவாண்டையர்
690. நெடுவாளியார், நெடுங்காளியர்
691. நெல்லிகொண்டார்
692. நெல்லிதேவர்
693. நெல்லிப்பிரியர், நல்லிப்பிரியர்
694. நெல்லியர்
695. நெல்லியாண்டார்
696. நெல்லியாளர்
697. நெல்லியாளியார், நெல்லியாட்சியார்
698. நெல்லியுடையார்
699. நெல்லிராயர்

ப எழுத்தில் பட்டபெயர்கள் :

700. பகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார்
701. பகட்டுராயர்
702. பக்தாளர்
703. பங்களராயர்
704. பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர்
705. பசுபதியார், பசுபதியர்
706. பஞ்சரமார்
707. பஞ்சராயர்
708. பஞ்சரையர்
709. பஞ்சந்தரையர், பஞ்சநதரையர்
710. படைத்தலைவர், படைத்தலையர்
711. படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
712. பட்சியர்
713. பட்டாண்டார்
714. பட்டாளர்
715. பட்டாளியார், பட்டாசியார்
716. பட்டுக்கட்டியார்
717. பட்டுகொண்டார்
718. பட்டுடையர்
719. பட்டுப்பிரியர்
720. பட்டுராயர்
721. பணிகொண்டார்
722. பணிபூண்டார்
723. பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர், பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார்
724. பண்ணிமுண்டார், பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார்
725. பண்டாரத்தார்
726. பத்தாண்டார்
727. பத்தாளர், பக்தாளர், பயத்தார்
728 .பத்தாளியார், பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார்
729. பத்துகொண்டார்
730. பத்துடையார், பத்துடையர்
731. பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார், பதுங்கியார், பதங்கர், பைதுங்கர்
732. பம்பாளியார்
733. பயிற்றுராயர்
734. பரங்கிலிராயர், பரங்கிராயர்
735. பருதிகொண்டார்
736. பருதிிதேவர்
737. பருதிநாடர்
738. பருதிப்பிரியர்
739. பருதியர்
740. பருதியாண்டார்
741. பருதியாளர்
742 .பருதியாளியார், பருதியாட்சியார்
743. பருதியுடையர்
744. பருதிராயர்
745. பருதிகொண்டார்
746. பருதிக்குடையார்
747. பருதிவாண்டையார்
748. பலமுடையர், பலமுடியர்
749. பல்லவதரையர்
750. பல்லவநாடர்
751. பல்லவர்
752. பல்லவராயர்
753. பல்லவவாண்டார், பல்லவாண்டார்
754. பவட்டுவார், பாட்டுவார்
755. பழங்கொண்டார், பழனங்கொண்டார், பழங்கண்டார்
756. பழ்சைப்பிரியர்
757. பழசையர், பழசையார்
758. பழசையாளர், பழைசையாளர்
759. பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார், பழசையாட்சியார்
760. பழத்தார், பழுவேட்டரையர்
761. பழைசைகொண்டார்
762. பழைசைநாடர்
763. பழைசையாண்டார்
764. பழைசையுடையார்
765. பழையாறுகொண்டார்
766. பழையாற்றார்
767. பழையாற்றரையர்
768. பனங்கொண்டார்
769. பனைகொண்டார்
770. பனைநாடர்
771. பனைப்பிரியர்
772. பனையதேவர்
773. பனையர், பன்னையர், பன்னையார்
774. பனையாண்டார்
775. பனையாளர்
776. பனையாளியார், பனையாட்சியார்
777. பனையுடையார், பனையுடையர்
778. பனைராயர்

பா எழுத்தில் பட்டபெயர்கள் :

779. பாச்சிகொண்டார், பாச்சுண்டார்
780. பாச்சிப்பிரியர், பாப்பிலியர், பரிசப்பிலியர்
781. பாச்சிராயர்
782. பாச்சிலாளி, பிச்சாடி, பாச்சிலாளியார், பிச்சாடியார்
783. பாண்டராயர், பாண்டுராயர்
784. பாண்டிராயர்
785. பாண்டியர், பாண்டியன்
786. பாண்டியராயர்
787. பாப்பரையர்
788. பாப்பிரியர், பாப்பிலியர்
789. பாப்புடையார், பாப்புடையர்
790. பாப்புரெட்டியார், பப்புவெட்டியார்
791. பாம்பாளியார், பாம்பாளியர், பம்பாளியார், பம்பாளியர், வம்பாளியார், பவம்பாளியர்
792. பாலைநாடர், பானாடர்
793. பாலைநாட்டர், பானாட்டார், பால்நாட்டார்
794. பாலையர், பாலியர், பாலியார்
795. பாலையாண்டார், பாலாண்டர்
796. பாலையுடையர், பாலுடையர், பாவுடையர், பவுடையார்
797. பாலைராயர், பால்ராயர்

பி எழுத்தில் பட்டபெயர்கள் :

798. பிசலண்டார்
799. பிச்சயன், பிச்சயர்
800. பிச்சயங்கிளையார்
801. பிச்சராயர்
802. பிச்சாண்டார்
803. பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர், பிச்சாடியார்
804. பிரமராயர்
805. பிரமர்
806. பிலியராயர்
807. பிலிமுண்டார்
808. பெரியாட்சியார், பெரிச்சியார், பெரிச்சிக்கணக்கர்

பு எழுத்தில் பட்டபெயர்கள் :

809. புத்தகழிச்சார்
810. புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார், புட்டில்கழிந்தார்
811. புலிகொண்டார், பிலிமுண்டார், பீலிமுண்டார்
812. புலிக்கொடியர், புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர், புல்லுக்கட்டியர்
813. புலியாக்கியார், புலிக்கியார், புளுக்கியார்
814. புலியூரார்
815. புலிராயர்
816. புள்ளராயர், பிள்ளைராயர்
817. புரங்காட்டார்
818. புறம்பயங்கொண்டார், பொய்கொண்டார்
819. புறம்பயத்தார்,பொறைபொறுத்தார், பொய்ந்தார்
820. புறம்பயப்பிரியர்
821. புறம்பயமுடையர்
822. புறம்பயர், பொறையர்
823. புறம்பயாண்டார்
824. புறம்பயாளர்
825. புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார், புறம்பயாட்சியர்
826. புன்னாகர், புண்ணாக்கர்
827. புன்னைகொண்டார், பின்னுண்டார்
828. புன்னையர், பூனையர்

பூ எழுத்தில் பட்டபெயர்கள் :

829. பூக்கட்டியார்
830. பூக்கொண்டார்
831. பூச்சியார், பூட்சியார், திருப்பூட்சியார்
832. பூட்டங்கண்ணியர்
833. பூதரையர், போதரையர்
834. பூதாங்கியார், பூராங்கியார்
835. பூப்பிரியர்
836. பூராயர்
837. பூவர்
838. பூவாண்டார், பூவாண்டர்
839. பூவாளர்
840. பூவாளியார், பூவாட்சியார்
841. பூவுடையர்
842. பூழிிநாடர், பூழிிநாடார்
843. பூழியர்பிரான்
844. பூழியூரார்
845. பூழிராயர்
846. பூவனையரையர்
847. பெரிச்சிக்கணக்கர்
848. பெரியாட்சியார்
849. பேரரையர், பேதரையர்

பொ எழுத்தில் பட்டபெயர்கள் :

850. பொதியர், பொய்யர், பொய்ந்தார்
851. பொம்மையர்
852. பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார்
853. பொய்ந்ததேவர்,போசுதேவர்
854. பொய்ந்தராயர்,போய்ந்தராயர், போய்ந்தரராயர்
855. பொறையர்
856. பொரைபொறுத்தார்
857. பொற்றையர், பொத்தையர்
858. பொற்றைவெட்டியார், பொற்றைவெட்டி, பொத்தன்வெட்டியார்
859. பொன்னங்கொண்டார், பொன்னமுண்டார்
860. பொன்பூண்டார்
861. பொன்னங்குட்டியார்
862. பொன்னதேவர்
863. பொன்னவராயர்
864. பொன்னாண்டார்
865. பொன்னாப்பூண்டார்
866. பொன்னாரம்பூண்டார்
867. பொன்னாளியார், பொன்னானியார், பொன்னானீயார், பொன்மாரியார்
868. போசளர்
869. போய்ந்தார்
870. போரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார்
871. போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார்
872. போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார், பொரிப்பொறுக்கியார்
873. போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார், போறிர்கட்டியார்
874. போர்மூட்டியார்

ம எழுத்தில் பட்டபெயர்கள் :

875. மங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், மொங்கத்தேவர்
876. மங்கலத்தார்
877. மங்கலநாடர்
878. மங்கலப்பிரியர்
879. மங்கலராயர்
880. மங்கலர், மங்கலார்
881. மங்கலண்டார்
882. மங்கலாளர்
883. மங்கலளியார், மங்கலாட்சியார்
884. மங்கல்கொண்டார்
885. மட்டியார், மாடர்
886. மட்டையர்
887. மட்டையாண்டார்
888. மட்டைராயர்
889. மணவாளர்
890. மணிக்கிரார்
891. மணிராயர்
892. மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார், மண்ணைகொண்டார்
893. மண்டலமாளியார்
894. மண்டலராயர், மண்டராயர்
895. மண்ணியார், மண்ணியர், மண்ணையார், மண்ணையர், மணியர், மன்னயர், மன்னியர்
896. மண்ணிராயர், மணிக்கராயர்
897. மண்மலைக்காளியார்
898. மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி
899. மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர்
900. மதமடக்கு
901. மநமடக்கு
902. மந்திரியார், மந்தியார்
903. மயிலாண்டார், மயிலாண்டர்
904. மருங்கராயர், பருங்கைராயர், கைராயர்
905. மலையர்
906. மலையமான்
907. மலையராயர்
908. மலையரையர்
909. மலைராயர், மலையராயர்
910. மல்லிகோண்டார்
911. மழநாடர்
912. மழவராயர்
913. மழ்வர்
914. மழவாளியார், மழுவாடியார்
915. மனமஞ்சார்
916. மன்னையர், மன்னையார், மன்னையர், மன்னியர், மண்ணியர், மண்ணையர்
917. மன்னசிங்கர், மன்னசிங்காரியார்
918. மன்னதேவர்
919. மன்னவேளார், மன்னவேள்
920. மன்றாடியார்

மா எழுத்தில் பட்டபெயர்கள் :

921. மாங்கொண்டார்
922. மாங்காடர்
923. மாங்காட்டார்
924. மாதராயர், மாதைராயர், மாதுராயர், மாத்துராயர்
925. மாதவராயர்
926. மாதிரார்
927. மாதையர், மாதயர்
928. மாதையாண்டார், மாதயாண்டார்
929. மாத்துளார்
930. மாநாடர், மாடர்
931. மாந்தராயர்
932. மாந்தையரையர், மாந்தரையர்
933. மாப்பிரியர்
934. மாமணக்காரர்
935. மாம்பழத்தார், பழத்தார்
936. மாலையிட்டார்
937. மால்
938. மாவலியார்
939. மாவாண்டார், மாவாண்டர்
940. மாவாளர்
941. மாவாளியார், மாவாட்சியார்
942. மாவுடையார்
943. மாவெற்றியார், மாவெட்டியார்
944. மாளிகைசுற்றியார், மாளிச்சுற்றியார், மாளிச்சுத்தியார்
945. மாளிச்சர்
946. மாளுவராயர்
947. மானங்காத்தார்
948. மானத்தரையர், மானமுத்தரையர்
949. மானம்விழுங்கியார், மானவிழுங்கியார், மானமுழுங்கியார்
950. மான்சுத்தியார்
951. மின்கொண்டார்
952. மின்னாண்டார்
953. மின்னாளியார்
954. மீனவராயர்

மு எழுத்தில் பட்டபெயர்கள் :

955. முடிகொண்டார், முடியைக்கொண்டார்
956. முட்டியார்
957. முணுக்காட்டியார், முனுக்காட்டியார்
958. முண்டார், முண்டர்
959. முதலியார்
960. முத்தரையர்
961. முத்துக்குமார்
962. மும்முடியார், மும்முடியர்
963. முருகர்
964. முறையார்
965. முனைகொண்டார், முனைமுண்டார்
966. முனைதரையர், முனையதிரியர்
967. முனையாளியார், முனையாட்சியார்

மூ எழுத்தில் பட்டபெயர்கள் :

968. மூங்கிலியார், மூங்கிலியர்
969. மூரியர், மூரையர், முறையார்
970. மூவர், மூன்றர், மூக்குவெள்ளையர்
971. மூவராயர்கண்டார்
972. மூவரையர்
973. மூவாளியார்
974. மூவெற்றியார், மூவெட்டியார், மூளைவெட்டியார்
975. மூவேந்த்ரையர்
976. மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்
977. மெய்க்கன்கோபாலர்
978. மெனக்கடார், மெனக்கடர்

மே எழுத்தில் பட்டபெயர்கள் :

979. மேல்கொண்டார், மேற்கொண்டார், கோனேரி மேல்கொண்டார்
980. மேல்நாடர், மேனாடர்
981. மேல்நாட்டுராயர், மேனாட்டரையர்
982. மேனாட்டுத்தேவர்
983. மொட்டதேவர், மெட்டத்தேவர்
984. மொட்டாளியார், மொட்டாளியர், மொட்டாணியர்
985. மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்
986. யுத்தப்பிரியர், உத்தப்பிரியர்
987. ராராண்டார், இராதராண்டார், இராரண்டார், ராரண்டர், இராரண்டர்

வ எழுத்தில் பட்டபெயர்கள் :

988. வங்கணர், அங்கரான், அங்கரார்
989. வங்கத்தரையர்
990. வங்கர்
991. வங்கராயர், அங்கராயர்
992. வங்கனராயர்
993. வங்காரமுத்தரையர், வங்காரமுத்திரியர், வங்கானமுத்திரையர்
994. வஞ்சிராயர், வாஞ்சிராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர்
995. வடுராயர், வடுகராயர்
996. வண்டர், வாண்டார்
997. வண்டதேவர்
998. வம்பாளியார்
999. வர்மர்
1000. வலங்கொண்டார், வலங்கண்டார்
1001. வல்லக்கோன்
1002. வல்லங்கொண்டார், வல்லுண்டார்
1003. வல்லத்தரசு, வல்லத்தரசர்
1004. வல்லத்தரையர், வல்லவரையர்
1005. வல்லமாண்டார்
1006. வல்லவராயர்
1007. வல்லரண்டார்
1008. வல்லாண்டார், வல்லண்டார்
1009. வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர்
1010. வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார்
1011. வழியார்
1012. வழுதியார்
1013. வழுவாளியார், வழுவாடியார், வழுவாட்சியார்
1014. வலங்கூரர்
1015. வளத்தாதேவர்
1016. வளம்பர், வளவர்
1017. வள்ளையர்
1018. வள்ளைராயர்
1019. வன்னிகொண்டார், வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார்
1020. வன்னியர், வன்னியனார்

வா எழுத்தில் பட்டபெயர்கள் :

1021. வாச்சார், வாச்சியார்
1022. வாச்சுக்குடையார், வாச்சிக்குட்டியர்
1023. வாட்கொண்டார், வாள்கொண்டார்
1024. வாட்டாட்சியார், வாட்டாச்சியார், வாட்டாச்சியர்
1025. வாணக்கர்
1026. வணதரையர், வாணதிரையர், வாணதிரியர், வாணாதரையர், வாணாதிரியர்
1027. வாணாதிராயர்
1028. வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்
1029. வாணரையர்
1030. வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர்
1031. வாண்டையார், வண்டயர்
1032. வாண்டராயர், வண்டைராயர்
1033. வாப்பிரியர், வாப்பிலியர்
1034. வாயாண்டார்
1035. வாயாளர்
1036. வாயாளியார், வாயாடியார், வாயாட்சியார், வாளாடியார்
1037. வாலியர்
1038. வாலிராயர்
1039. வாவுடையர்
1040. வாளமரர்
1041. வாளாண்டார்
1042. வாளாளர்
1043. வாளாளியார், வாளாட்சியார்
1044. வாளுக்குவலியர், வாளுக்குவேலியர்
1045. வாளுடையர்
1046. வாளுவராயர்
1047. வாள்கொளியார்
1048. வாள்பிரியர், வாட்பிரியர்
1049. வாள்ராயர்
1050. வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்

வி எழுத்தில் பட்டபெயர்கள் :

1051. விக்கிரமத்தார்
1052. விக்கிரமத்தரையர்
1053. விசயதேவர், விசயத்தேவர், விசாதேவர், வீச்சாதேவர்
1054. விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார்
1055. விசயாண்டார், வீசாண்டார்
1056. விசலர்
1057. விசலப்பிரியர்
1058. விசலராயர்
1059. விசலாண்டார், விசலண்டார், பிசலண்டார்
1060. விசலாளர்
1061. விசலாளியர், விசாலாளியார், விசலாட்சியார், விசாலாட்சியார்
1062. விசலுடையர்
1063. விசல்கொண்டார், விசலுண்டார், பிசலுண்டார்
1064. விசல்தேவர்
1065. விசல்நாடர்
1066. விசுவராயர்
1067. விண்டுராயர், வீண்டுராயர்
1068. விருதராசர்
1069. விருதராசபயங்கரர்
1070. விருதலார், விருதுளார்
1071. விலாடத்தரையர்
1072. வில்லர்
1073. வில்லதேவர்
1074. வில்லவதரையர், வில்லவதரையனார்
1075. வில்லவராயர், வில்வராயர்
1076. விழுப்பாதராயர்
1077. விளப்பர்
1078. விற்பனர், விட்டுணர்
1079. விற்பன்னராயர்
1080. வினவற்பிரியர், வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்

வீ எழுத்தில் பட்டபெயர்கள் :

1081. வீசண்டார்
1082. வீணதரையர், வீணாதிரியர்
1083. வீரங்கொண்டார், வீரமுண்டார், வீரமுள்ளார்
1084. வீரப்பிரியர், வீரப்பிலியர், வீரப்புலியார்
1085. வீராண்டார், வீராண்டியார்

வெ எழுத்தில் பட்டபெயர்கள் :

1086. வெங்களபர், வெங்களப்பர்
1087. வெங்கிராயர்
1088. வெட்டுவராயர்
1089. வெட்டுவார், வெட்டுவர், வெட்டர்
1090. வெண்டர், வென்றார்
1091. வெண்டதேவர், வெண்டாதேவர்
1092. வெண்ணுமலையார், வெண்ணுமலையர்
1093. வெள்ளங்கொண்டார்
1094. வெள்ளடையார். வெள்ளடையர்
1095. வெள்ளதேவர்
1096. வெள்ளப்பனையர்
1097. வெள்ளாளியார், வெள்ளாணியார்
1098. வெற்றியர், வெறியர்

வே எழுத்தில் பட்டபெயர்கள் :

1099. வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர்
1100. வேங்கைராயர், வெங்கிராயர், வெங்கிராயர்
1101. வேங்கையாளியார், வெக்காலியார்
1102. வேட்கொண்டார்
1103. வேட்ப்பிரியர்
1104. வேணாடர்
1105. வேணுடையார், வேணுடையர்
1106. வேம்பராயர்
1107. வேம்பர்
1108. வேம்பாண்டார்
1109. வேளாண்டார்
1110. வேளார்
1111. வேளாளியார், வேளாட்சியார்
1112. வேளுடையார், வேளுடையர்
1113. வேளுரார், வேளுரர்
1114. வேள்
1115. வேள்ராயர்

வை எழுத்தில் பட்டபெயர்கள் :

1116. வைகராயர், வையராயர்
1117. வைதும்பர், வைதுங்கர், பைதுங்கர், பதுங்கர்
1118. வைதும்பராயர்,
1119. வைராயர், வயிராயர், வயிரவர்